புதுகை: குத்துச்சண்டை போட்டியில் மாணவர்கள் சாதனை

X
திருச்சியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டி நேற்று (செப்.13) நடைபெற்றது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கிஷோர் தங்கப்பதக்கம், திருச்செல்வம் வெள்ளிபதக்கமும், ரூபேஷ், தங்கவேலு, முத்துக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் அப்துல் காதர்க்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story

