இன்று முதல் அமைச்சர் வீட்டுமனை பட்டா வழங்குகிறார்- ஆட்சியர்

இன்று முதல் அமைச்சர் வீட்டுமனை பட்டா வழங்குகிறார்- ஆட்சியர்
X
இன்று முதல் அமைச்சர் வீட்டுமனை பட்டா வழங்குகிறார்- ஆட்சியர்
கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு விழாவில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். இதற்கான பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்திலேயே முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் 85711 பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப் படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story