மதனகோபாலசாமி சப்பரத்தில் வீதி உலா

மதுரையில் மதனகோபாலசாமி சப்பரத்திலிருந்து வீதி உலா நடைபெற்றது
மதுரை டி.எம். கோர்ட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் ஆவணி பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று (செப்.14) காலை மதனகோபால சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுடன் நடைபெற்றது. இன்று இரவு திருக்கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story