ஓசூர: முதலமைச்சரை வரவேற்ற பர்கூர் எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இதில் கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் எம்.எல்.ஏ.வுமான மதியழகன் முதல்வருக்கு புஸ்தகம் வழங்கி வரவேற்றார். அதில் அதகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.முதல்வரை வரவேறினர்.
Next Story

