நெல்லை-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

X
தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அந்த வகையில் நாளை (செப்டம்பர் 15) முதல் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வரை மைசூரில் இருந்து திங்கட்கிழமைகளிலும் மறு மார்க்கத்தில் செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும், இதனை பயணிகள் பயன்படுத்தி கொண்ட ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Next Story

