தாளவாடி அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து

தாளவாடி அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து
X
தாளவாடி அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து
தாளவாடி அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் மல்லன்குழி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 50 அடி நீளத்தில் உள்ள சுற்றுச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்ததை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story