ஆலத்தூர் ஒன்றியத்தில் கிளைக் கழக கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் தெற்கு மாதவி கிளைக் கழகத்தின் சார்பாக கிளைக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் என் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தெற்கு மாதவி கிளைக் கழகச் செயலாளர் முத்துக்குமரன் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி ஒன்றிய குழு கவுன்சிலர் இளவரசு அன்புச்செல்வன் குமார் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
Next Story