மணமக்களை வாழ்த்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி

பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் ஐயம்பெருமாள் மணமக்களை அன்பளிப்பு கொடுத்து வாழ்த்தினார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராம உதவியாளர் ஜோதிவேல் அவர்களின் மகள் காவியா-பிரகாஷ் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்ட பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் ஐயம்பெருமாள் மணமக்களை அன்பளிப்பு கொடுத்து வாழ்த்தினார்.
Next Story