மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காத வட்ட வழங்கல் அலுவலர்

X
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று (13.9.2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை) பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்திருந்தார். நத்தம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை 10.42 மணி வரை வட்ட வழங்கல் அதிகாரி வராததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை நீடித்து வந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தொடருமா என பொதுமக்கள் கேள்வி.?
Next Story

