மதிமுக பகுதி செயலாளர் இல்ல விழாவில் எஸ்டிபிஐ மாநில தலைவர் பங்கேற்பு

மதிமுக பகுதி செயலாளர் இல்ல விழாவில் எஸ்டிபிஐ மாநில தலைவர் பங்கேற்பு
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
மதிமுக பேட்டை பகுதி செயலாளர் கோல்டன் கான் இல்ல திருமண விழா நிகழ்ச்சி இன்று ஹைகிரவுண்ட் எம்ஓசி காயிதே மில்லத் ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story