மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் தகுதி தேர்வு போட்டி
புதுக்கோட்டை கவிஞர் பூங்காவில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் தகுதி தேர்வு போட்டி இன்று (செப். 14) நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மேயர் திலகவதி செந்தில் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் சிவராமன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். இந்த போட்டியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
Next Story





