சீகனேந்தல்: வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா சீகனேந்தல் கிராமத்தில் எழுந்து அருள் பாவித்து வரும் ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ சங்கிலி கருப்பர், ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இன்று (செப். 14) கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் அறுசுவை அன்னதானம் நடைபெறவிருக்கிறது. பக்தகோடிகள் திரளாக கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து அம்மனின் அருள் பெற்று செல்கின்றனர்.
Next Story




