கிருஷ்ணகிரி: அரசு நலத்திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி: அரசு நலத்திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
X
கிருஷ்ணகிரி: அரசு நலத்திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி யில் உள்ள வளாகத்தில்இதில் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முடிந்த திட்டப்பணிகள் திறப்பு விழா. புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் சட்டமன்ற உறுப்பினார்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன், ஓசூர் ஒய்.பிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனார்.
Next Story