பர்கூர்எம்எல்ஏ.-தாயாரி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாவில் கலந்து கொண்டுள்ள வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலின் அரசு விழாவில் கலந்து கொண்ட பிறகு சமீபத்தில் மறைந்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுடைய தாயாரின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Next Story

