கொண்டாநகரத்தில் குடும்ப விழா நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்ட கொண்டாநகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்க குடும்ப விழா நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தர் மூர்த்தி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் மாரியப்பன், செயலாளர் டேனியல் ஆசீர், பொருளாளர் செல்வபெருமாள், கவுரவ ஆலோசகர் டாக்டர் நகுல் வேந்தன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

