மாவட்ட மைய நூலகத்தை கனிமொழி எம்பி ஆய்வு

தூத்துக்குடி டூவிபுரத்தில் உஙமாவட்ட மைய நூலகத்தை கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தை இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்து, மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர்‌ ஜெகன் பெரியசாமி மற்றும் துறைசார் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story