மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கிய அறக்கட்டளை.

மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கிய அறக்கட்டளை.
X
மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கிய அறக்கட்டளை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஜார்கலட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவர்களுக்கு சென்னையில் இயங்கும் கற்பக விருட்சம் அறக்கட்டளை மூலம் ரெயின் கோட் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாசிகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story