உதயகுமார் தாயாரின் திருவுருவப்படம் திறந்து வைப்பு
மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ உதயகுமார் அவர்களின் தாயார் மீனாள் அம்மாள் கடந்த வாரம் இயற்கை எய்தினார். இந்நிலையில் நேற்று (செப் .14) மாலை அவரது திருவுருவ படத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story




