திருமயத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

திருமயத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஏகே பி திருமண மஹாலில் நாளை (செப்.16) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் திருமயம், அரசம்பட்டி, கோட்டையூர், இளஞ்சாவூர், மேலூர் பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
Next Story