சீவலப்பேரியில் பேரறிஞர் அண்ணாவிற்கு மரியாதை

சீவலப்பேரியில் பேரறிஞர் அண்ணாவிற்கு மரியாதை
X
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த தினம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு சீவலப்பேரியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு பாளையங்கோட்டை ஒன்றிய துணை சேர்மன் குமரேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் திமுகவினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story