மேல்விஷாரம்:சிஎம்பிடி குளோபல் பேட்மிட்டன் விளையாட்டு போட்டி

மேல்விஷாரம்:சிஎம்பிடி குளோபல் பேட்மிட்டன் விளையாட்டு போட்டி
X
மேல்விஷாரம்:சிஎம்பிடி குளோபல் பேட்மிட்டன் விளையாட்டு போட்டி
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் CMPT குளோபல் பேட்மிட்டன் விளையாட்டு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் நகர செயலாளர் இமாயூன், நகர மன்ற துணை தலைவர் ஜாபர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
Next Story