மானூர் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

X
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 15) மானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Next Story

