அரசம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா.

அரசம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா.
X
அரசம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா.
மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி பஸ் நிலையத்தில் மறைந்த இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.பி.எம்.சதீஷ்குமார் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அண்ணாவின் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் எம் எஸ் பிரபாகரன் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி ஒன்றிய கழக பொருளாளர் ராமன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவலிங்கம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பழனி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story