போச்சம்பள்ளியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா.

போச்சம்பள்ளியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா.
X
போச்சம்பள்ளியில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா.
.மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 117- ஆவது ஆண்டு பிறந்த விழா செப்-15-ஆம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி இன்று போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே முன்னாள் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாந்த மூர்த்தி தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில்மாவட்ட மாணவரணி- கௌதம். ஏராளமான திமுகாவினர் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story