திருப்பதூரில் மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

X
திருப்பதூரில் மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைதி பேரணி திருப்பத்தூரில் அமைந்துள்ள கருணாநிதி சிலையில் புறப்பட்டு புதுப்பேட்டை சாலையில் அண்ணா சிலைக்கு சென்றடைந்தது அண்ணாவின் 117-வது பிறந்தநாள் தினத்தையொட்டி அம்சிலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி நடைபெற்றது. பேரறிஞர் அண்ணாவின் 117 வது ஆண்டு பிறந்த நாளின் உறுதிமொழி ஏற்று இனிப்பு வழங்கி பிறந்தநாளை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்து உள்ள பெரியாரின் தொண்டர்கள் பேரறிஞர் அண்ணாவின் பிள்ளை கலைஞரின் கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்ற அண்ணாவின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர் இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் திருப்பத்தூர் நகரக் கழக செயலாளர் எஸ் ராஜேந்திரன் திருப்பத்தூர் நகராட்சி சேர்மன்
Next Story

