இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி

இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி
X
வேடசந்தூர் அருகே புரோட்டா மாஸ்டர் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி
திண்டுக்கல் வேடசந்தூர் சுள்ளெரும்பு நால்ரோடு அருகே உள்ள G.நடுபட்டியை சேர்ந்த வீராசாமி மகன் குஞ்சையா(45) இவர் புரோட்டா மாஸ்டர். இந்நிலையில் குஞ்சையா இருசக்கர வாகனத்தில் சுள்ளெரும்பு நால்ரோடு பகுதியில் இருந்து நடுப்பட்டி செல்லும் வழியில் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த காவிரி கூட்டு குடிநீர் வாழ்வு மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.
Next Story