அமைச்சர் சக்கரபாணி தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி

X
2026-ம் ஆண்டு விஜய் வருகை திமுகவை பாதிக்குமா? என்ற கேள்விக்கு இதைப் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் மக்களுக்கு நாங்கள் நன்மை செய்துள்ளோம் யார் வேண்டுமானாலும் வந்து விட்டுப் போகட்டும் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை என்றால் எங்களைப் பொறுத்தவரை முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையும் நிறைவேற்றி வருகிறார். விஜய் 6 மணிக்கு மேல் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் மக்களை சந்திக்க மாட்டார் என்று கூறினார்கள் ஆனால் இப்போது திமுககாரர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு எதற்கு நாங்கள் புலம்ப வேண்டும் எதற்கு நாங்கள் புலம்ப வேண்டும் என்று கேட்கிறேன் நாங்கள் செய்திருக்கின்ற திட்டங்கள் தியாகங்கள் ஏராளம் ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன் மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழக்கின்ற திட்டங்கள் எது கொண்டு வந்தாலும் அது எதிர்த்து குரல் கொடுத்த ஒரே தலைவர் முதலமைச்சர் தான்.
Next Story

