சூளகிரி அருகே முட்டைக்கோஸை அதிக எடையுள்ளதால் வாங்க மறுக்கும் வியாபாரிகள்.

சூளகிரி அருகே முட்டைக்கோஸை அதிக எடையுள்ளதால் வாங்க மறுக்கும்  வியாபாரிகள்.
X
சூளகிரி அருகே முட்டைக்கோஸை அதிக எடையுள்ளதால் வாங்க மறுக்கும் வியாபாரிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காரண்டபள்ளி ஊராட்சி, செப்புகுட்டை கிராமத்தில் சேர்ந்தவர் முனியப்பா விவசாயி இவர் ஒசூரில் 2 ஏக்கர் நிலத்தில் முட்டைக்கோஸ் பயிரிட்டுள்ளார். விளைச்சல், அதிகரித்து இருந்த நிலையில் முட்டைகோஸ் அதிக எடை உள்ளதால் வியாபாரிகள் வாங்க மறுத்ததால் தோட்டத்திலேயே அறுவடை செய்யாமல் உள்ளதால் வேதனை அடைந்துள்ளனர். நர்சரியில் நாற்று மாற்றி கொடுத்ததால் முட்டைக்கோஸ் தரமற்றதாக விளைந்ததாகவும், கூறப்படுகிறது. இதனால் விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்க கோரிக்கையாக உள்ளது.
Next Story