கிருஷ்ணகிரியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா.

கிருஷ்ணகிரியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா.
X
கிருஷ்ணகிரியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. மேலும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மண் -மொழி - மானம் காப்போம், ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்' என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
Next Story