குத்துச்சண்டை போட்டியில் புதுகை மாணவிகள் சாதனை

குத்துச்சண்டை போட்டியில் புதுகை மாணவிகள் சாதனை
X
நிகழ்வுகள்
திருச்சியில் நேற்று நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக இடையான பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் புதுகை மாணவிகள் 1 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள், மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். புதுகை கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு பயிற்றுநருக்கும் கல்லூரி சார்பாகவும் பொதுமக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Next Story