அறந்தாங்கி பகுதிகளில் நாளை மின்தடை!

X
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ராஜேந்திரபுரம், அழியாநிலை துணை மின்நிலையங்களில் நாளை (செப்.16) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அறந்தாங்கி நகர், ராஜேந்திரபுரம், அழியாநிலை, ஆளப்பிறந்தான், கம்மங்காடு, துரையரசபுரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
Next Story

