அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த விராலிமலை எம்எல்ஏ

நிகழ்வுகள்
புதுகை பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கீழ ராஜவீதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, விராலிமலை எம்எல்ஏவும், தமிழக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர்கள் சேட்டு, பாஸ்கர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story