மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது

X
புதுக்கோட்டையில் பெரியார் நகரில் பாஸ்கர் (51) என்பவரும் புதுக்கோட்டை லட்சுமிபுரம் பகுதியில் ரங்கர் (49) என்பவரும் மதுபான பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Next Story

