புதுகை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்கள்
புதுகை அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைகள் தமிழக அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




