அன்புக் கரங்கள்' திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியரகம் அலுவலகத்தில் இன்று பெற்றோரை இழந்த குழந்தைகள் தடை இன்றி கல்வியைத் தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் 'அன்புக் கரங்கள்' திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தார். உடன் நகர மன்ற தலைவர் பரிதா நவாப் மற்றும் அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story

