மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சங்கத்தின் நிர்வாகிகள்

X
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு - பெரம்பலூர் மாவட்ட அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினசந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.மேலாண் தலைவர் டாக்டர் தங்கராஜ் செயலாளர் இராதாகிருஷ்ணன், பொருளாளர் ஜோதிவேல், மேலாண்மைக் குழு உறுப்பினர் மாயக்கிருஷ்ணன், இராஜா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினார். ஆண்டின் செயல்பாடுகளை அறிக்கை சமர்ப்பித்தனர். தொடர்ந்து இரத்ததான முகாம் நடத்துதல் சார்ந்தும் தெரிவித்தனர்.
Next Story

