சூளகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நகை மதிப்பீட்டாளர் பலி

சூளகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி  நகை மதிப்பீட்டாளர் பலி
X
சூளகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நகை மதிப்பீட்டாளர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நெசவாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முரளி (45) இவர் ஒசூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி இரவு அன்று கிருஷ்ணகிரி ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒமதேப்பள்ளி அருகே டூ வீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Next Story