சங்கரன்கோவில் திமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

சங்கரன்கோவில் திமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
X
திமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவ படத்திற்கு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், நகர் மன்ற தலைவி கௌசல்யா, நகர துணை செயலாளர் சுப்புத்தாய், தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story