புதுகை: எம்.ஜி.ஆர் போல் வேறு யாரும் வர முடியாது
புதுகை திருவப்பூரில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு (செப்.15) நடைபெற்ற பொது கூட்டத்தில் விராலிமலை எம்.எல்.ஏ டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசுகையில் வருகிற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும், எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்பார், நடித்துக் கொண்டே கட்சி ஆரம்பிச்சு முதல்வராக பொறுப்பேற்றவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவருக்கு பின் இனி யாரும் அதுபோல் ஆக முடியாது என்றார்.
Next Story



