விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அறிவிப்பு?

X
புதுகை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் (செப்.,19) காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், மற்றும் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story

