இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி ஒருவர் காயம்

X
கிருமங்கலத்தை சேர்ந்தவர் முருகன் 46. தனது இருசக்கர வாகனத்தில் (செப்.15) கீரமங்கலத்தில் இருந்து கொடிக்கரம்பை வரும்போது அவர் பின்னால் வந்த பேராவூரணி சேர்ந்த கார்த்திக் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மோதியதில் முருகன் காயம் அடைந்து பேராவூரணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

