ஆலங்குடி: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

ஆலங்குடி: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
X
விபத்து செய்திகள்
ஆலங்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் 50 (செப்.15) தனது பைக்கில் ஆலங்குடியில் இருந்து புதுகை நோக்கி வரும் போது பேப்பரை என்ற இடத்தில் திருமயம் சேர்ந்த புவியரசன் ஐஸர் வண்டியை ஓரமாக நிறுத்தி உள்ளார். அதை கவனிக்காத பாலசுப்ரமணியன் லாரி மீது மோதியதில் காயம் அடைந்து புதுகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புவியரசன் புகார் பேரில் கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
Next Story