நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க மண்டல அலுவலகத்தில் மனு

X
திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் நேற்று நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் சுத்தமல்லியில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி மனு அளித்தனர். இந்த நிகழ்வின்போது நெல்லை தொகுதி செயலாளர் பயாஸ் உடனிருந்தார்.
Next Story

