செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
X
செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று, 16 ஆம் தேதி, பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் செம்மங்குப்பம், சிப்காட், குடிகாடு, பச்சையாங்குப்பம், கண்ணாரப்பேட்டை, காரைக்காடு, பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, வீரன்சாவடி, சிங்காரத்தோப்பு, ஈச்சங்காடு, மதுக்கரை, பிள்ளையார்மேடு, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, தியாகவல்லி, திருச்சோபுரம், நஞ்சலிங்கம்பேட்டை, கம்பளிமேடு, பெரியக்குப்பம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, வாண்டியாம்பள்ளம், ஆண்டார்முள்ளிபள்ளம், ஆலப்பாக்கம், மேட்டுப்பாளையம், தீர்த்தனகிரி, பூவாணிக்குப்பம், கருவேப்பம்பாடி ஆகிய 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் மின் தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story