கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
X
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொது மக்கள் மொத்தம் 380 மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.
Next Story