அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து

X
தர்மபுரி மாவட்டம் இன்று செவ்வாய்க்கிழமை அளவில் பாலக்கோடு அருகே சோமன அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சோமன அள்ளி ஊருக்குள் செல்லாமல் புறவழி சாலை வழியாக சென்ற பேருந்து பயணிகளை இறக்கிவிடும்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி அரசு பேருந்து மீது மோதி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவலர்கள் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்
Next Story

