தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கனரக வாகனங்கள்

தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கனரக வாகனங்கள்
X
தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கனரக வாகனங்கள்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4.30 கோடி மதிப்பிலான 35 கனரக வாகனங்களை குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப. காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார். திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்குளத்தூர் ஊராட்சி குழுத்தலைவர் உதயா கருணாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story