புதுகை மாவட்டத்தில் பெய்த மழையளவு வெளியீடு

X
புதுவை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக மீமிசல் 54.4 மில்லி மீட்டரும், காரையூரில் 20.2, பொன்னமராவதியில் 5.8, கீரனூரில் 2.2, ஆலங்குடியில் 2, புதுக்கோட்டையில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்ததாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையினால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

