அக்கட்சிப்பட்டி அருகே லாரி மோதி விபத்து

அக்கட்சிப்பட்டி அருகே லாரி மோதி விபத்து
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அக்கட்சிப்பட்டி கிளை சாலையில் நேற்று அஜித் குமார் (23) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த அன்பழகன் (29) மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அஜித் குமார் அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story