திருமயம்: கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி!

திருமயம்: கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி!
X
விபத்து செய்திகள்
திருமயம் சேர்ந்த ரவிச்சந்திரன் 52, சுரேஷ் 55, (செப்.15) இருவரும் திருமயத்தில் இருந்து புதுகை நோக்கி பைக்கில் வரும் போது அகரப்பட்டி என்ற இடத்தில் சென்னை சேர்ந்த ஜான் கவின் 32, ஓட்டிவந்த கார் மோதியதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த சுரேஷ் புதுகை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவர் மகன் அருள் பாலா கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story